workshops

கீழ்க்கண்ட பயிற்சிப் பட்டறைகளைப் பல அமைப்புகளில் நடத்தியுள்ளேன்.

பயிற்றுநாராக
நாள்நிறுவனம்/நிகழ்ச்சிதலைப்பு
20 Feb 2017அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலைதமிழ் மென்பொருள் மற்றும் இணையத்தள உருவாக்கம்
12 June 2017வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, பொத்தேரிஅடிப்படை தமிழ்க் கணிமை & நிரலாக்கம்
9 Oct 2017யாதவர் கல்லூரி, மதுரை கணித்தமிழ்
24 Feb 2018ஆர்.எம்.கே. பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரி புதுவாயல் இயற்கை மொழிப்பகுப்பாய்வு & விக்கிப்பீடியா
9 May 2018வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, பொத்தேரிஇயற்கை மொழிப்பகுப்பாய்வு
12 july 2019 பிரெஞ்சு இன்ஸ்டிடியூட், பாண்டிச்சேரிCollaborative Authorship and Open Access Resources in Vernacular
26 July 2018வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, பொத்தேரிசெயற்கை நுண்ணறிவு
30 Sep 2019அண்ணா பல்கலைக்கழகம், மதுரை வளாகம்தமிழ் விக்கிப்பீடியா
5 Oct 2019ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல்கட்டற்ற தமிழ் மென்பொருட்கள்
12,13 Oct 2019இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - 4தமிழ் உள்ளீடு
15 Dec 2019சென்னை லயோலா கல்லூரிவேங்கைத் திட்டம் தொடர்தொகுப்பு-விக்கிப்பீடியா
7 Mar 2020மதுரை மீனாட்சிக் கல்லூரி- மகளிர் தொடர்தொகுப்பு - விக்கிப்பீடியா
12 Mar 2020வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, பொத்தேரிதமிழ்க் கணிமை தேவைகளும் வாய்ப்புகளும்
26 June 2021செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம்ஒருங்குறியும் பிழைதிருத்தியும்
6 July 2021தொழில்நுட்பப்பிரிவு, தலைமைச் செயலகம்தமிழ் ஒருங்குறி பயன்பாடு
19 Aug 2021செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்கணினித்துறை வல்லுநர் குழுக் கூட்டம்
23 Apr 2022வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, பொத்தேரிதமிழில் இயந்திரவழிக் கற்றல்
13 Sep 2022வித்யாசாகர் மகளிர் கல்லூரி, செங்கல்பட்டுகணினித்தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா
18 Dec 2022தமிழ் இலக்கிய திருவிழா, (தமிழ்த் தடம் அறக்கட்டளை)கணினித் தமிழ்
29 Dec 2022இரண்டாவது கல்வியியல் மாநாடு, திண்டுக்கல்(அநிதம்)நிரலில்லாக் குருஞ்செயலி உருவாக்கம்
23 Jan 2023ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையீத் மகளிர் கல்லூரி, சென்னைஇணையத்தமிழ் வள அறிமுகம்
23 Mar 2023மெட்ராஸ் கால்நடைப் பல்கலைக்கழகம், சென்னைகணினித்தமிழ் அறிமுகம்
31 Mar 2023இந்தோ-அமெரிக்கன் கல்லூரி, செய்யாறுகன்னித்தமிழும் கணினித் தமிழும்
20 ஏப்ரல் 2023The Institution of Engineering ad TechnologyChatGPT
~
மேலும் பல இடங்களில் விக்கித்திட்டங்கள் குறித்து சிறுசிறு நிகழ்ச்சிகள்

இணையவழி நிகழ்ச்சிகள்:
நாள்நிறுவனம்/நிகழ்ச்சிதலைப்பு
8 ஏப்ரல் 2020மோசில்லா தமிழ்நாடுவிக்கிப்பீடியா திட்டம்
20 ஏப்ரல் 2020தேனித் தமிழ்ச்சங்கம்பிழையின்றி தமிழில் எழுத உதவும் கருவிகள்
13 மே 2020ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரிவிக்கிப்பீடியா எனும் களஞ்சியம் செய்வோம்
17 மே 2020அரண் தமிழ் அறக்கட்டளைதமிழ்க் கணிமைக் கருவிகளும் தொழில்நுட்பமும்
20 மே 2020 பிஷப் ஹீபர் கல்லூரிதமிழ் விக்கிப்பீடியா: பதிவேற்றமும் நெறிமுறைகளும்
1 ஜூன் 2020 இளந்தமிழர் இலக்கியப் பேரவைகணினித் தமிழும் தொழில்நுட்பமும் அறிமுகம்
28 ஜூன் 2020தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தூத்துக்குடிகணித்தமிழ் ஓர் அறிமுகம்
30 ஜூன் 2020 விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்இயற்கை மொழியும் இணைய மொழியும்
5 ஜூலை 2020கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடுவிக்கித்தரவு
17 ஜூலை 2020ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரிதமிழ் விக்கித் திட்டங்கள் அறிமுகம்
23 ஆகஸ்ட் 2020ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிவிக்கித் தொழில்நுட்பம் (1 2)
28 ஆகஸ்ட் 2020தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்தமிழ் விக்கிப்பீடியாவும் பிழைதிருத்திகளும்
1 செப் 2020 அரண் தமிழ் அறக்கட்டளைமின்னூல்களும் மின்னுருவாக்கமும்
18 அக் 2020எஸ்.ஆர்.எம். & உத்தமம்இயற்கை மொழியாய்வு ஆராய்ச்சியில் தமிழ் மொழியின் தேவைகள்
20 நவ 2020கோவை தமிழால் இணைவோம் குழுகணித்தமிழ்
4 டிச 2020கூகிள் கல்வியாளர் குழுகூகிள்வழி நிரலாக்கப் பயிற்சி
5 டிச 2020தமிழ்மொழி விழா 2020 சிங்கப்பூர்கணித்தமிழ் வளர்க்கும் விக்கிப்பீடியா, விக்கிமீடியா திட்டங்கள்
7 பிப் 2021குவியம் கணினித் தமிழ்
8 பிப் 2021ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தமிழ்ப் பிரிவு வாணி பிழை திருத்தி செயல்படும் பாங்கு- எதிர்கொள்ளும் சவால்கள்
9 பிப் 2021 ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தமிழ்ப் பிரிவு இணையத்தமிழ்ப் பயன்பாடும் பங்களிப்பும் - ஓர் ஆய்வு
10 பிப் 2021ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தமிழ்ப் பிரிவு அடுத்த பத்தாண்டுகள்- தமிழ்க் கணினியியல் பயணம்
9 மார் 2021தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்மொழிக்கருவி உருவாக்கத்தில் தமிழ்த் தரவுகள்
26 மார் 2021புனித மேரி கல்லூரி, தூத்துக்குடிகணித்தமிழ்
27 மார் 2021TensorFlow Everywhere தமிழ்நாடுஇயந்திரவழிக்கற்றல் மூலம் தமிழில் வகைப்படுத்தல்
28 மார் 2021தமிழ் இணையக் கழகம்இயந்திரவழிக் கற்றல் தமிழ்க் கருவிகள்
13 ஏப் 2021தமிழால் இணைவோம் குழுவலைத்தளத்தில் தமிழ் வளர்ப்போம்
16 ஏப் 2021ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிதமிழ் இணையக் கருவிகள்
3 மே 2021அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசிதமிழ் இணையக் கருவிகள்
8 மே 2021தமிழறிதம், தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையத் தமிழ்த் திரட்டிகள்
7 ஜூன் 2021உள்ளகப்பயிற்சி 2021, தமிழ் விக்கிமீடியா குழுமம்விக்கித்தரவு லெக்சிம்
8 ஜூன் 2021தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) - சிவகாசிவலைப்பூ உருவாக்கம்
22 ஜூன் 2021செந்தமிழ் ஆய்வரங்கம், அகரமுதலித் திட்ட இயக்ககம்கணித்தமிழ் வளர்ச்சி
4 ஜூலை 2021ஆசியப் பசிபிக் கூகள் கல்வியாளர் குழுகூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் தானியக்கம்
16 ஜூலை 2021அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கல்பட்டுவிக்கிமீடியா திட்டங்களும் கற்றல் வளங்களும்- விக்கித்தரவு
23 ஜூலை 2021உலகத் தமிழ்க்கூடல்தமிழ்நூல் மின்னுருவாக்கம்
24 ஜூலை 2021தமிழ் இணையக் கல்விக்கழகம்தமிழ் ஒருங்குறி குறித்த இணைய வழி செயல்முறை விளக்கம்
25 ஆகஸ்ட் 2021அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரிபிழைதிருத்தி உருவாக்கத்தில் ஒருங்குறியின் பங்கு
24 ஆகஸ்ட் 2021ஜே.கே.கே.என் கல்விக் குழுமம்Building open knowledge
25 ஆகஸ்ட் 2021ஜே.கே.கே.என் கல்விக் குழுமம்Building Wikipedia
11 செப்டம்பர் 2021இயல் பதிப்பகம்வலைப்பூ உருவாக்கம்
11 செப்டம்பர் 2021தமிழறிதம், தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்கலைச்சொல் உருவாக்கம்
19 செப்டம்பர் 2021தமிழ்ப் பல்கலைக் கழகம்கணினியும் இலக்கணமும்
23 செப்டம்பர் 2021பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகணினித் தமிழ் அறிமுகம்
25 செப்டம்பர் 2021இயல் பதிப்பகம்வலைப்பூ & விக்கிப்பீடியா
2 அக்டோபர் 2021தமிழோடு உரையாடுவோம்கணினி வழித் தமிழ் வளர்ச்சி
12 அக்டோபர் 2021அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசிசுதந்திர இந்தியாவில் கணினி வளர்ச்சி
1 நவம்பர் 2021ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிதமிழ் எழுத்துரு உருவாக்கம்
5 நவம்பர் 2021அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலிதமிழுக்கான மொழிக் கணிமை
12 நவம்பர் 2021சோனா கல்லூரிஇணையத் தமிழ் பழகு
20 நவம்பர் 2021தமிழால் இணைவோம்ஊடகமும் மொழிக் கருவிகளும்
10 டிசம்பர் 2021டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரைகணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா
10 டிசம்பர் 2021பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிதமிழ் மென்பொருள் உருவாக்கம்
27 டிசம்பர் 2021சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிஇணையத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்கம்
24 ஜனவரி 2022சென்னைப் பல்கலைக்கழகம் (ROSA)தமிழ் மென்பொருட்களின் நவீன போக்கு
31 ஜனவரி 2022பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரிinteractive tool for learning
14 பிப்ரவரி 2022வையைத் தமிழ்ச் சங்கம் & உலகத் தமிழ்க் கூடல்தானியங்கியில் தமிழ்
13 மார்ச் 2022அநிதம்எக்சல் தானியக்கம்
20 மார்ச் 2022அநிதம்ஜாவாஸ்கிரிப்ட்
27 மார்ச் 2022அநிதம்கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட்
1 ஏப்ரல் 2022கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரிதமிழ் இயல்மொழிப் பகுப்பாய்வுக் கருவிகள்
16 ஜூலை 2022வையைத் தமிழ்ச்சங்கம்கணினி நூலகம்
11 ஆகஸ்ட் 2022எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம்தமிழ் மென்பொருள், வலைப்பூ உருவாக்கம்
10 செப்டம்பர் 2022IIIT HyderabadWikimedia Technology Training 2022
18 செப்டம்பர் 2022தமிழ்க் காப்புக் கழகம்தமிழும் நானும்
21 டிசம்பர் 2022பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரிநவீனத் தொழில்நுட்பத்தில் தமிழ் இலக்கியம்
22 பிப்ரவரி 2023மதுரை காமராசர் பல்கலைக்கழகம்Speech Technology
19 மார்ச் 2023உத்தமம்விக்கித்தரவும் இயற்கை மொழிப் பகுப்பாய்வும்
21 மார்ச் 2023ஜிஆர்டி அறிவியல் கல்லூரி, கோவைBuilding Open Knowledge and Wikipedia
9 ஏப்ரல் 2023சிறகுகள் அமையம்விக்கிப்பீடியா வெளியினிலே
11 மே 2023Wikiworkshop 2023NLP in Low ResourceLanguages
28 ஜூலை 2023பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரிஇயற்றறிவு வளர்ச்சியில் தமிழ்


ஆய்வுக்கட்டுரைகள்
தமிழ் – பெயர்ச்சொல் தொகுப்பு I – மென்பொருள், உலகத் தமிழ் இணைய மாநாடு 2014, புதுச்சேரி
நாவி: தமிழ்ச் சந்திப் பிழை திருத்தும் ஐபோன் குறுஞ்செயலி, உலகத் தமிழ் இணைய மாநாடு 2018, கோயம்புத்தூர்
வாணி: தமிழ் எழுத்துப் பிழை திருத்தும் ஆண்ட்ராய்டு குறுஞ்செயலி, உலகத் தமிழ் இணைய மாநாடு 2018, கோயம்புத்தூர்
தமிழ் எழுத்துப் பிழை காட்டி, Young Researchers' Conference 2021 (TaCTA-YRC2021)