யாரிவன்


வணக்கம்,
எழுத்தாளர், தொழில்நுட்ப வல்லுநர், விக்கிப்பீடியர், கணித்தமிழ் ஆர்வலர்.
மின்னஞ்சல் முகவரி:neechalkaran@gmail.com

எழுத்து:
2010 முதல் இணைய இதழ்களுக்கும் அச்சு இதழ்களுக்கும் எழுதிவருகிறார். பன்னாட்டு மாத இதழான வலைத்தமிழின் ஆசிரியர் குழு உறுப்பினர், இனியவை கற்றல் இதழின் ஆலோசகர்.
விக்கித்திட்டங்களில் தன்னார்வலராக எழுதி வருகிறார்.
மணல்வீடு, எதிர்நீச்சல், முத்துக்குளியல் ஆகிய வலைப்பதிவுகளில் எழுதி வருகிறார்.
இணைய இதழ்கள்:பிபிசி தமிழ், நியூஸ்18, திண்ணை, வல்லமை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்து கமலம்
அச்சு:தமிழ் கம்ப்யூட்டர், விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், அருவி காலண்டிதழ்
வெளிவந்த நூல்: மானிட்டர் உலகம்

நுட்பவியல்:
வாணி தமிழ்ப் பிழை திருத்தி
பட்டியல்- மென்பொருள் வெளியீடுகள்
கிட்ஹப் பங்களிப்புகள்
கேகிள் பங்களிப்புகள்

பயிற்றுநர்:
பல கல்லூரிகளில் கணித்தமிழ், இயற்கை மொழிப்பகுப்பாய்வு, நிரலாக்கம், விக்கிப்பீடியா போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளித்துவருகிறார். சில யூட்யூப் ஒளிப்பதிவுகள்



விருதுகள்: