யாரிவன்


வணக்கம்,
வைகைக் கரையில் பிறந்தவன்;
கொளவாய் ஏரிக்கரையில் கிடப்பவன்;
தமிழருவியில் குதித்துப் பழகும் சிறுவன்;
இந்திய மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருவன்;
திரைகடலோடி உங்கள் நட்புக்களைத் தேட,
வலைக்கடலில் வலைவிரித்து நீந்துகிறேன்.

மதுரைக்கு வந்தீங்கன்னா ஒரு ரயில் வண்டியை அனுப்பிவையுங்கள்
செங்கல்பட்டுக்கு வந்தீங்கன்னா ஒரு தகவலை மட்டும் அனுப்பிவையுங்கள்.
சந்திக்கலாம்!

மின்னஞ்சல் முகவரி:neechalkaran@gmail.com

வலைப்பூவில்
மணல்வீடு கற்பனை சார்ந்து கவி'த்தவையும், கடித்தவையும்
எதிர்நீச்சல் கணினி சார்ந்து கற்றவற்றையும் பெற்றவற்றையும்
முத்துக்குளியல் சமூகம் சார்ந்த கருத்துகளும், எண்ணங்களும்

நுட்பியலில்
வாணி தமிழ்ப் பிழை திருத்தி
தமிழ்ப்புள்ளி ஜாவாஸ்கிரிப்ட் நுட்பக்கருவிகள்
ஆப்ஸ்புள்ளி php நுட்பக்கருவிகள்
கிட்ஹப்புள்ளிகட்டற்ற கருவிகள்
தமிழ்க் கீச்சு - பிரபல டிவிட்களைத் தொகுக்கும் தானியங்கி
நீச்சல்பாட் -விக்கிப்பீடியா தொகுக்கும் தானியங்கி

தன்னார்வலப் பங்களிப்புகள்
விக்கிப்பீடியா
கிட்ஹப்

இதழ்களில்
இணையம்: திண்ணை, வல்லமை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்து கமலம்
அச்சு:தமிழ் கம்ப்யூட்டர், விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், அருவி காலண்டிதழ்

வெளிவந்த நூல்
மானிட்டர் உலகம்

ஊடகச் செய்திகள்
பயிற்சி வகுப்புகள்
யூட்யூப் ஒளிப்பதிவுகள்


விருதுகள்
2019 முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
நவம்பர் 2015 வல்லமையாளர் விருது
2015 சுந்தர ராமசாமி நினைவு விருது

டிவிட்டர் | பேஸ்புக் | | யூட்யூப் |ஃபீட்பர்னர்
-நீச்சல்காரன்